நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று திரைத்துறையில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் சிவாகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவரது பிறந்த நாளை கொண்டாட நினைத்த நடிகர் சூரி சர்ப்ரைஸாக அவருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி.

அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]