பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிரபல நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி…..!

Must read

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஃப்தாப் ஷிவ்தசானி.

இவர் ராம்கோபால் வர்மா இயக்கிய மஸ்த் திரைப்படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து, ‘Awara Paagal Deewana’, ‘Masti’, ‘Ankahee’ உள்ளிட்ட ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஃப்தாப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்;,

தனது மனைவி, மற்றும் குழந்தையுடன் கைகளை இணைத்து எடுத்துள்ள அழகான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் ”இவள் கடவுளின் ஆசிர்வாதத்துடன், பூமிக்கு வந்த சொர்கம்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article