நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்… குடும்பத்தினர் வேண்டுகோள்…
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் வெளியான தகவல்கள் தவறானவை என்று அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத்பாபு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.