ஹைதராபாத்:
போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ், தனது காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இது போக்குவரத்து விதிமுறை மீறலாகும். இதையடுத்து அவருக்கு ஹைதராபாத் போலீசார் நடிகர் பிரபாஸுக்கு ஆயிரத்து 450 ரூபாய் அபராதமாக விதித்தனர்.
இதே போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel