தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்துள்ளனர் .
அந்த வரிசையில் நடிகர் கிருஷ்ணா ஆரம்ப காலத்தில் 1500 ரூபாய் சம்பளத்திற்காக பல நிகழ்ச்சிகளில் பின்னணியில் நடன குழுவில் ஆடியிருக்கிறார்.
அந்த புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டரில் பதிவில் பதிவிட்டுள்ளார்.
Found this 😍 of me when I was making money as a group dancer 💃 I remember I got paid Rs.1500 for this show 😊 I was actually was a background dancer for many star nite shows too…will post pics soon #Flashback pic.twitter.com/80BazGDjSy
— krishna (@Actor_Krishna) June 11, 2020
பலரும் அவரது கடின உழைப்பைப் பாராட்டி ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளரின் மகன் என்றாலும் சினிமாவில் அவ்வளவு எளிதில் வாய்ப்பு அமைந்துவிடாது இன்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.