நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாகவும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மட்டுமன்றி தெலுங்கிலும் தனக்கென ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஜெயம் ரவி மற்றும் தனது குழந்தைகளுடன் இருந்த புகைப்படங்களை நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியை ஆர்த்தி விவாகரத்து செய்யதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஜெயம் ரவி இன்று அதை உறுதி செய்துள்ளார்.
[youtube-feed feed=1]