‘அசுரன்’ படத்தில் இணைந்த பொம்மு அபிராமி…..!

Must read

8 வருடங்களுக்குப் பிறகு ‘அசுரன்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில், கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தில், அப்பா தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ‘ராட்சசன்’ புகழ் பொம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் .

More articles

Latest article