
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ”ஆடை” . இப்படத்தில் அமலா பால் முழு நிர்வாணமாக நடித்துள்ளார்.
டிவியில் பணிபுரியும் அமலா பால் Prank Videos செய்கிறார். பின் அதனால் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. பல வருடங்களுக்கு முன், இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வந்த குடைக்குள் மழை படத்தின் கதையும் இதே கருவை வைத்து தான் எடுக்கப்பட்டது என கூறியுள்ளார் பார்த்திபன்.
வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 வருடங்களுக்குப் பிறகும் இன்னும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ (Punishable under 354 pc)விட கொடுமையானது). ஒழிக்காமல் இருப்பது! என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன் .
Patrikai.com official YouTube Channel