தெற்கு சூடான்: விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்து! 44 பேர் பலி!

தெற்கு சூடானில், விமானம்  திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 44 பயணிகள் பலியானார்கள்.

தெற்கு சூடானில், சுப்ரீம் ஏர்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, ரன்வேயில் இறங்கும்போது, திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 44 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஓடுபாதையில் தரையிறங்கும் போது விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. தற்போது  மீட்பு பணிகள் நடந்துவருகின்றன.


English Summary
a-plane-carrying-44-passengers-has-crashed-south-sudan