பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீரா மிதுன் தமிழகத்தை விட்டு வெளியேறி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
தமிழகத்தில் தன்னை துரத்தியதால் தான் மும்பையில் தங்கி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார் .
இந்நிலையில் பெண்கள் முன்னேற்றம் பற்றி ட்வீட் செய்துள்ள மீரா மிதுன் தான் ஆடையில்லாமல் நகைகள் மட்டுமே அணிந்து, உடலில் பெயிண்ட் அடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
https://twitter.com/meera_mitun/status/1284720135735894016
அந்த ட்வீட்டில் அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை மென்ஷன் செய்துள்ளார்.