சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக இதுவரை (15-07/20/2020 வரை) 7,83,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 6 கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை யடுத்து, தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர 144 தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 7,83,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 8,60,110 பேர் விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6,37,469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 18 கோடியே 13 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.