Skip to content
  • Tue. Jul 14th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

சென்னையை வேட்டையாடும் கொரோனா: இன்று மேலும் 18 பேர் உயிரிழப்பு

Jun 23, 2020

சென்னை

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு, பொதுமக்களியே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகிறது. குறிப்பாக சென்னை யில்  தொற்று பரவல் மக்களின் அரசின் உத்தரவை மதிக்காத தன்மையால் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று (22ந்தேதி) ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்னைக 42,752 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில்,  18,372 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,23,756 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில்  மேலும்  18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் உயிரிழப்பு 651 ஆக அதிகரித்துஉள்ளது.

இன்று  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  3 பேர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 5 பேர் பலி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 18 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

Post navigation

செங்கல்பட்டை சிதைத்து வரும் கொரோனா… இன்று மேலும் 114 பேர் பாதிப்பு…
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனியில் தீவிரமடைந்துள்ள கொரோனா… பாதிப்பு விவரம்…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer