ஒடிடி தளத்தில் அதிரடியாக வெளியாகிறது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். இதன் கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். ஈஸ்வர்கார்த்திக்.சந்தோஷ் நாரயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.


நடிகர்கள் தனுஷ், மோகன்லால். நானி ஆகியோர் முறையே தமிழ், மலையாளம், தெலுங்கில் வெளியிட்டனர். கார்த்திக் சுப்பராஜ் வழங்க, கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரித்திருக்கின்றனர். இப்படம்வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
Patrikai.com official YouTube Channel