கிருஷ்ணகிரி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மாவட்டமாக தொடர்ந்து வந்த கிருஷ்ணகிரியில் கடந்த 2ந்தேதி முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த தேதி சூளகிரி பகுதியைச்சேர்ந்த அந்த 60வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களுக்கு உறுதியானது. அதையடுத்து மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 8ஆக அதிகரித்து.
இந்த நிலையில், இன்று சூளகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து 10-ஆக உயர்ந்துள்ளது.