Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

ஆகஸ்ட் 1ந்தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு… மத்திய அரசு

May 5, 2020

டெல்லி:

நாடு  முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங் கள் திறக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.


இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்பட அனைத்துப்பணிகளும் முடங்கின.  இதனால் பல தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் இறுதி மற்றும்  ஜூலையில், விடுபட்ட பள்ளிக் கல்லுரி தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post navigation

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,900 பேர் பாதிப்பு, 195 பேர் பலி
செல்போனில் ஆரோக்ய சேது செயலி இல்லையா? 6 மாதம் சிறை: நொய்டா போலீஸ் அறிவிப்பு

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer