குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே அப்பா சுந்தர் சி போன்று நல்ல உயரம்.
சமீபத்தில் அனந்திதா புகைப்படத்தை நெட்டிசன்கள் சின்ன பிள்ளை என்றும் பாராது கிண்டல் செய்தார்கள்.
இந்நிலையில் அனந்திதா தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார். தற்போது மகளுக்கு சேலை கட்டிவிட்டு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.
https://www.instagram.com/p/B_uqukZACdo/
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அனந்திதா எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார் என்று சொல்லுங்கள் மேடம் என பலரும் குஷ்புவிடம் கேட்டுள்ளனர்.