சென்னை

மிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் இதோ

தமிழகத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோர்                    90541

அரசு தனிமைப்படுத்தலில் உள்ளோர்                       102

கொரோனா சோதனை நிலையங்கள்    (அரசு 11 ; தனியார் 6)     17

சோதிக்கப்பட்ட மாதிரிகள்                                                                     4248

இன்று வரை கொரோனா உறுதியானது                                             485

இன்னும் முடிவு வரவேண்டியது                                                            407

சந்தேகத்தின் பேரில் தனிமை படுத்தப்பட்டோர்                            1681

சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தோர்                                              8

டில்லி கூட்டத்தில் கலந்துகொண்டு தனிமையில் உள்ளோர்        1200

மேலே உள்ளவர்களில் சோதிக்கப்பட்டோர்                                      1097

அதில்  பாதிப்பு உள்ளோர் நேற்று வரை                                            364

இன்று பாதிப்பு அடைந்ததை கண்டறியப்பட்டோர்                        73

மொத்தம் டில்லி கூட்டத்தால் பாதிக்கப்பட்டோர்                          437

மொத்தம் உள்ள வெண்டிலேட்டரக்ள்                                               3371

தனிமை படுக்கைகள்                                                                            22049