
இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவி கல்கி, தனது காதலன் கை ஹெர்ஷ்பெர்க்குடன் உறவு வைத்துக் கொண்டதில் கற்பமாகியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதை அவரது குடும்பத்தினர் அறிந்தபோது, குடும்பத்தின் எதிர்வினை என்ன என்பதை கல்கி வெளிப்படுத்தியுள்ளார்.

எனது அம்மா அடுத்த முறை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, வாழ்க்கை முழுவதும் கடைசி வரை ஒன்றாக இருப்போம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். எனது திருமண வாழ்வில் ஏற்கனவே ஒரு முறை விவாகரத்து நடந்துள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு அவர் அப்படி சொன்னார் என்று வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர் கானிடம் கல்கி தெரிவித்தார் .

Patrikai.com official YouTube Channel