
பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல ஜோதிடர் வேதாகோபாலன் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள், ஆடியோ வாயிலாகவும், செய்தியாகவும் வரும் 16ந்தேதி முதல் தினசரி ஒரு ராசி வீதம் வெளியாக உள்ளது.
வாசகர்கள் குருப்பெயர்ச்சிக்கான பலன்களை உங்கள் நட்சத்திரங்கள்படி அறிந்துகொண்டு, உங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்….
ஆடியோ தகவலை பெற….
https://www.youtube.com/watch?v=8-GB9e1sYSg&feature=youtu.be
கருத்துக்களை அனுப்ப வேண்டிய இணையதள முகவரி:
contact@patrikai.com
Patrikai.com official YouTube Channel