டில்லி

ந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதாரியா பொறுப்பு ஏற்றுள்ளார்.

இந்திய விமானப்படையின் தளபதியான பி எஸ் தனோவாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இன்றுடன் ஓய்வு பெற உள்ள தானோவாவுக்கு பதிலாக ராகேஷ் குமார் சிங் பதரியா பதவி ஏற்றுள்ளார்.

இதுவரை இந்திய விமானப்படையின் துணை தளபதியாகப்  பதவி வகித்து வந்த ராகேஷ் குமார் சிங் பதவி உயர்வு பெற்று தற்போது இந்திய விமானப்படை தளபதியாகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.

[youtube-feed feed=1]