’மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் .

தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் இவர் காதலர் ஜார்ஜ் பனயாட்டோவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அவ்வப்போது இவர்கள் ஒன்றாகவும், நெருக்கமாகவும் இருக்கும் புகைப்படங்களை எமி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார் எமி ஜாக்சன். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]