நெட்டிசன்:

மானாமதுரை மருது அவர்களது முகநூல் பதிவு:

1957 ஆம் ஆண்டு திமுகவில் 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்.

1962 சட்டமன்ற தேர்தலில் அந்த 15 பேரும் சட்டசபைக்கு வரக்கூடாது. எப்படியாகினும் தோற்கடியுங்கள் என காமராஜர் உத்தரவிட்டார். பல சூழ்ச்சி வேலைகள் நடைபெற்றன.

சட்டமன்ற உறுப்பினர்களில் பேரறிஞர் அண்ணா உட்பட பதினான்கு பேர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

காங்கிரசின் எண்ணங்களை முறியடித்து வெற்றிபெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் கலைஞர் மட்டுமே..

ஆம். அவர்தான் கலைஞர்