சென்னை

மிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.    இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு மக்களின் சிரமத்தை போக்க அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் எனவும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமின்றி பய்ணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.