சென்னை:
எழுத்தாளர் ஞாநி மறைவிற்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல் தானம் போற்றுதலுக்குரியது.
அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
கமலும் தனது உடலை தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel