
கடந்த சில நாட்களாக ட்விட் பக்கம் வராமல் அமைதியாக இருந்த நடிகர் கமல்ஹாசன், நேற்று அதிரடியாக ட்விட்டியுள்ளார்.
அதில், “இன்றைய டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என்று கமல் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel