ஹரித்துவார்:
உத்தரகான்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் ஹரித்துவார் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.
அவர் கிச்சா தொகுதிகளிலும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதியில் பின்னடைவிலேயே இருந்து வருகிறார்.
மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்டில் 53 இடங்களில் முன்னிலை பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.