வட அமெரிக்காவில் கரோலினா மாவட்டத்தில் உள்ள அஸ்லே பார்க் பள்ளியை சேர்ந்த பாரி ஒயிட் எனப்படும் 4வது கிரேடு ஆங்கில ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பு மாணவர்களுடன் கை குலுக்கி உற்சாகப்படுத்துகிறார்.
தினசரி காலை பள்ளிக்கு வரும்போதும், பின்னர் மாலை திரும்பும்போதும் கதவு அருகில் நின்று ஒவ்வொரு மாணவர்களுக்கம் கை குலுக்கி மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்.
இந்த செயல் அந்த மாணவர்களுக்கு உற்சாகத்தையும், உந்துதல் சக்தியையும் கொடுப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
Coutesy: ABC News
Patrikai.com official YouTube Channel