
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நாளை நடைபெறும் முழு அடைப்பில், மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்) சங்கங்களும் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கின்றன. ஆகவே நாளை மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மாலை ஆறு மணிக்கே திறக்கப்படும்.
அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை இன்றே வாங்கிவிடுங்கள்.
Patrikai.com official YouTube Channel