dileepan

இலங்கையில் இருந்த இந்திய அமைதிப்படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த திலீபன் பிறந்ததினம் இன்று. 1963ம் ஆன்டு இதே நாளில்தான் திலீபன் பிறந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பக்கால உறுப்பினரான இவர், இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலிபன் எனும் பதவியே உருவாக்கப்பட்டது.

[youtube-feed feed=1]