அன்பழகன் வீரப்பன் ( Anbalagan Veerappan) அவர்களின் முகநூல் பதிவு:

பொக்கே பெறுவதை மோடி நிறுத்தினால் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி மிச்சம்!
இது தொடர்பான ஒரு யோசனையை பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிவித்துள்ளார் ஒரு இளைஞர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், “நீங்கள் பூங்கொத்துக்கள் பெறுவதை நிறுத்தினாலே ஆண்டுக்கு ரூ.1.5 கோடி மீதமாகும்” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற யோசனைகளைப் பிரதமர் ஆலோசித்து வருகிறாராம்!
.அம்மாவும் ஆலோசிப்பாரா?!
[youtube-feed feed=1]