ரியோடி ஜெனிரோ
ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தோல்வியுற்றது.
ரியோவில் நடைபெற்ற 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில், இந்தியாவின் பிரபல வீராங்கனை டூட்டி சந்த் விளையாடினார். போட்டி கடுமையாக இருந்தது. டூட்டிசந்த் 11.69 வினாடிகள் கடந்து 7-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது அதனால் அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

1980 மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்க பதக்கம் பெற்றவர் பி.டி உஷா. அதன் பிறகு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel