அர்கென்டின – வெனிசுலா
ஆரம்பம் முதல் அர்கென்டின கோல் போட அரபித்தனர். 8வது நிமிடம் முதல் கோல் அடித்தனர். ஆட்டம் முடிய அர்கென்டின 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
unnamed (3)
கொன்சாலோ ஹிகுவெய்ன் இருமுறை கோல் போட்டார். ஒரு கோலை அடித்த மெஸ்ஸி, 2 கோல்களுக்குக் காரணமாக அமைந்தார் தொடக்கம் முதலே மெஸ்ஸி மிகவும் அபாயகரமாகத் திகழ்ந்தார்.
அரையிறுதியில் அமெரிக்காவைச் சந்திக்கிறது அர்ஜெண்டீனா.
மெக்ஸிகோ – சிலி
இந்த வருடம் கோப்பாய் வெல்லும் என்ற மெக்ஸிகோ அணி வல்லுனர்களால் கூறப்பட்டது. ஆனால் இந்த போட்டி அதற்கு சவாலாக சிலி அணி இருந்தது. ஆரம்பம் முதல் மெக்ஸிகோ அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் பாதி முடிவில் சிலி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னணி இருந்தது.
இரண்டாவது பாதி சிலி அடுத்தது அடுத்து ஆறு கோல் அடித்து மெக்ஸிகோ ரசிகர்கள் அதிர்ச்சில் மூழ்கின. சிலி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இதன் மூலம் சிலி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
eduardo-vargas-mexico-chile
எட்வர்டோ வார்கஸ் 4 கோல், எட்சன் புச் 2 கோல்களையும், அலெகிசிஸ் சான்சேஸ் ஒரு கோலையும் அடித்தார்.
அரையிறுதியில்  சிலி – கொலம்பியா சந்திக்கிறது