
தமிழகத்தில் நாளை நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பணி முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதைமலை கிராமத்துக்கு வாக்கு பெட்டி இயந்திரம் தலைச் சுமையாக எடுத்துச் செல்லப்பட்டது.
இத்தனை சிரமத்துடன் பணிபுரியும் தேர்தல் அதிகாரிகள், ஊழியர்களுக்காகவாவது அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
Patrikai.com official YouTube Channel