heney new

தேன் என்பது சுவைக்காக மட்டுமல்ல.. அற்புதமான மருந்து. இதை  எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இவை.

@ பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.

@ பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.

@ மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.

@ எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

@ நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

@ ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

@ ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

@ தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

@இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.

@கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

 

  • குருசுந்தர்