2026 சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தாங்களே எதிர்பாராத வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி கூறினார்.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற புதிய வியூகம் அமைத்த விஜய் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவியை எட்டிப்பிடித்துள்ளார்.

இதையடுத்து, காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்துள்ள நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 35 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

இதில், யார் யாருக்கான இடம் என்ன ? என்பது குறித்து தெரியாமல் இருந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் சீனியாரிட்டி குறித்த விவரம் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி :

முதலமைச்சர் விஜய் – பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வாழ்வாதாரம், இளைஞர் நலன், குழந்தைகள், மூத்தோர், மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்.

2. என்.ஆனந்த் – ஊரக வளச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், நீர்வளத்துறை
3. ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணி, நெடுஞ்சாலை,விளையாட்டு மேம்பாட்டு துறை
4. கே.ஜி.அருண்ராஜ் – சுகாதாரம், மருத்துவக் கல்வி
5. கே.ஏ.செங்கோட்டையன் – வருவாய், மாவட்ட வருவாய் அமைப்புகள், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, , சட்டப்பேரவை
6. பி.வெங்கடரமணன் – உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விலைவாசி கட்டுப்படுத்துதல்
7. சி.டி.ஆர்.நிர்மல்குமார் – மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள், பாஸ்போர்ட்.
8. ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி, தொல்லியல் தமிழ் வளர்ச்சி,செய்திதுறை
9. டி.கே.பிரபு – இயற்கை வளங்கள்
10. எஸ்.கீர்த்தனா – தொழில் துறை, தொழிற்சாலை,முதலீடு


11. பி. விஸ்வநாதன் _ உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
12. எஸ் ராஜேஷ்குமார் – சுற்றுலா
13. ஏ எம் ஷாஜகான் – சிறுபான்மையர் நலன்
14. வன்னி அரசு -சமூக நீதித்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
15. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ – போக்குவரத்து
16. பி.ராஜ்குமார் – வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, சிஎம்டிஏ, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
17. வி.சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
18. எம்.விஜய் பாலாஜி – கைத்தறி, துணிநூல், காதி
19. விக்னேஷ்.கே – மதுவிலக்கு, ஆயத்தீர்வை
20. தென்னரசு.கே – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்


21. முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு
22. வி.காந்திராஜ் – கூட்டுறவு
23. ஜெகதீஷ்வரி.கே – சமூக நலம், பெண்கள் அதிகாரம்
24. வினோத் – வேளாண்மை, தோட்டக்கலை, சர்க்கரைஆலை
25. சி.விஜலட்சுமி – பால்வளம்
26. டி.சரத்குமார் – மனித வள மேலாண்மை
27. ரமேஷ் – இந்து சமய அறநிலையங்கள்
28. மதன்ராஜா.பி – குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை
29. என்.மரியவில்சன் – நிதி, ஓய்வூதியம், திட்டம், வளர்ச்சி
30. ஸ்ரீநாத் – மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம்
31. கமலி. எஸ் – கால்நடைத் துறை
32. குமார். ஆர் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள்
33. ஆர்.வி.ரஞ்சித்குமார் – வனம்
34. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி – வணிகவரி, பதிவுதுறை
35. ராஜீவ் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்

[youtube-feed feed=1]