துரை

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை – பெங்களூரு இடையே சிற[[இ ரயில்  இயக்க;ப்படுகிறது/

தென் மேற்கு ரயில்வே,

”கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரை – பெங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்

பெங்களூரு – மதுரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06521) வருகிற ஏப்ரல் 30 தேதி இயக்கப்படும். இந்த ரயில் பெங்களூரில் இருந்து (புதன்கிழமை) இரவு 7 மணியில் புறப்படும்.

மறுமார்க்கத்தில் மதுரை – பெங்களூரு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06522) வருகிற மே 1ம் தேதி இயக்கப்படும். இந்த ரெயில் மதுரையில் இருந்து (வியாழக்கிழமை) இரவு 7.50 மணியில் புறப்படும்.”

என அரிவித்துள்ளது.