பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

இன்று பிறந்த சித்திரை தமிழ் புத்தாண்டு நம் அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த ஆண்டாக அமையட்டும்… உலகெங்கும் அமைதி பரவட்டும்…
– ஆசிரியர்
[youtube-feed feed=1]