சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து 75 ரூபாய், 80 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.