திருப்பதி
வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத திருப்பதி ரூ.300 தரிசன டிக்கட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி கோவிலில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த டிக்கட்டுகள் வரும் 24ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுகளை http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel