சென்னை

தொடர்ந்து 345 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி உள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன..

அவ்வகையில் தமிழகத்தில்  தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 எனவும் உள்ளது.

இந்த விலை கடந்த 345 நாட்களாக மாற்றம் இன்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.