சென்னை:
ரசுப்பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

முன்னாள் மாணவர்கள், என்.ஜி.ஓ. அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, உட்கட்டமைப்பு, இணையவசதி, ஆய்வகம், நூலகம் ஆகியவற்றை மேம்படுத்திட எதுவாக நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம்; பணிகள் முறையாக நடக்கிறதா ஏன்பதையும் அறியும் வகையில் இணையத்தளம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]