மதுரை:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், லாரிகள், கனரக வாகனங்கள் இன்று காலை ஆறு மணி முதல் இரவு 10.30 மணி வரை கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வர தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel