தென்னாப்பிரிக்கா:
டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எலான் மாஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் ஒப்பந்தப்படி டிவிட்டரை வாங்கிக் கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.
எலான் மாஸ்க் அறிவிப்பை தொடர்ந்து டிவிட்டர் பங்குகள் இருபது சதவிகிதம் அதிகரித்து 52 டாலராக உயர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel