மொஹாலி:
ந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18வது வெற்றி இலக்கை எட்டியது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி வரும் 23-ஆம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளது.