துபாய்:
சிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.