சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று 34வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புக்காக, இதுவரை நடந்த, 33 மெகா தடுப்பூசி முகாம்களில், 4.61 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை சார்பில், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
Patrikai.com official YouTube Channel