சென்னை: தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம்  அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இந்த எண்ணெய்ப்பனைத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றும்  விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.