சென்னை:
லக தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாறு படைத்துள்ளார்; உலக அரங்கில் அவரது சாதனைகளை கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது – என்று குறிப்பிட்டுள்ளார்.