அதிமுக பொதுக்குழுவில் எழுந்துள்ள சர்ச்சை, இதுதொடர்பாக இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காரசாரமான கருத்துக்கள் மற்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அமைச்சர் ஷிண்டே தலைமையில் எழுந்துள்ள எதிர்ப்பு, அதன் பின்னணியில் உள்ள பாஜக குறித்து, கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.