அதிமுக தலைமை பதவிக்கு ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில்தான், துணைமுதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன் என ஓபிஎஸ் கூறிய கருத்து குறித்தும், அக்னிபாத் என்று அறிவிக்கப்பட்டுள்ள ராணுவ வேலைவாய்ப்புக்கு எதிரான போராட்டம், நூபுர்சர்மா, நேஷனல் ஹெரால்டு குறித்தும் கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது.

Patrikai.com official YouTube Channel